Friday, December 26, 2008

அக்கா, தங்கையோடு பிறந்த காங்கிரஸ்காரன் இதை பார்கட்டும்

எச்சரிக்கை;- 18 வயதுக்கு இளையவர்களும், இளகிய நெஞ்சம் படைத்தவரும் இதனை பார்க்க வேண்டாம்.



மட்டுறுத்தப்பட்ட வகையில் வசனங்கள் மொழி பெயர்பு பதிவர் 'வெண்காட்டான்'
====================
வெண்காட்டான் said... இயலுமானவை ஓரளவிற்கு மொழி பெயர்ந்துள்ளேன்.
கீழ் ஆடையை மட்டும் கழற்றியுள்ளார்கள். காடையர்கள். எதுவும் எழுத முடியவில்லை. எவ்வளவோ சொல்ல முடியும். ஆனால்....

இராணுவம் 1: அம்மா (தகாத சொல்),(தகாத சொல்) புலி
இராணுவம் 2: இங்கவாடா
இராணுவம் 1: சரி சரி எங்க? முகத்த காட்டு
இராணுவம் 1: எங்க ஜகத், சடலத்தை பிடி, பொறு
இராணுவம் 3: பியல், பியல் தொப்பியை துக்கு (பியல் தொப்பியை தூக்கி சிரிக்கிறான்)
இராணுவம் 4: இவற்றை சரியா பதிவு செய், இந்த இடத்திற்குவா
(துரத்தில் துப்பாக்கி சத்தம்)
இராணுவம் 3 (அ) 4 : வேணாமடா (மிக அருகில் துப்பாக்கி சத்தம்)
(சாவடைநத்த போராளியை சுடுவதாக எண்ணுகிறேன்.)
இராணுவம் 1: டேய் பெடியா
இராணுவம் 2: என்ன
இராணுவம் 5 (அ) 7: எல்லாம் பெண்கள்
இராணுவம் 6: வடிவாக (அழகான).
இராணுவம் 3: அழகாக எடு
இராணுவம் 8: இதை கழற்றுவது எப்படி? (இன்னொரு கமாரவாக இருக்கலாம்)
இராணுவம் 1: இது எப்பவும் வீடியோவில் வரும் பெண்!
இராணுவம் 2: (அ) 4: இது எப்பவும் படத்தில வர்றது!

==================================

இனி பதிவு!

காங்கிரஸ்காரர்களே இதனைப் பாருங்கள், இறந்த பின்பும் இந்த பெண்பிள்ளைகள் (புலிகளாய் இருந்தாலும் இவர் பெண்பிள்ளைகளே! எனது சகோதரிகளே!) படும்பாட்டை. இரக்கம் இருந்தால் ஒருசொட்டு கண்ணீர் விடுங்கள், கோபம் வந்தால் கதறுங்கள், இல்லை காமம்தான் வந்தது என்றால் அது உங்கள்பாடு.

ஆனால் ஒரேஒரு வேண்டுகொள், இந்த ஒளிச்சித்திரத்தை மதிப்புக்குரிய அன்னை சோனியாவிடவும், அவரது மகள் பிரியங்காவிடமும் காண்பியுங்கள், முயன்றால் அந்த சிங்கள வசனத்தை நாகரீகத்துடன் மொழிபெயர்த்து அவர்களிடம் சொல்லுங்கள். பின் அவர்கள் இருவரது சொல்படி நடந்து கொள்ளுங்கள். செய்வீரா..?

இந்த ஆவணத்தை கண்டவுடன் எனக்கு அழகை வந்தது அழவில்லை. கோபம் வந்தது கொதிக்கவில்லை.

ஆனால் எனது மற்றும் எனது குடும்பத்தினரது ஒட்டுமெத்த கோபம் ஓட்டுச்சாவடியில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கொட்டுவோம் அது காங்கிரஸ் கட்சிக்கு வழித்தாலும் வழிக்கும்.

நன்றி;- http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008


===============
குறிப்பு 1;- இந்த ஆவணத்தை வைத்து போராளிகள் மீது குற்றம் சுமத்துவது என்பது 'அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பயம்' என்பது போல் போராளிகளின் மீது குற்றம் சுமத்துபவர்கள் சுமத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

போராளிகளின் நன்னடத்தை பற்றி அறியாதவர்கள் கீழேயுள்ள சுட்டிக்கு சென்று, அவர்களின் நன்னடத்தையை பற்றி பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப்பின் எழுத்தின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

http://ivanpakkam.blogspot.com/2008_03_01_archive.html

http://ivanpakkam.blogspot.com/2008_06_01_archive.html


குறிப்பு 2;-இந்த ஆவணத்தை பார்த்த பின்பு கோபமோ, ஆத்திரம்மோ கொண்டால் வருந்தி அழவேண்டாம்! உங்கள் கோபத்தை, ஆத்திரத்தை தேக்கி வையுங்கள்.

1.ஈழத்தமிழர் ஆதரவு போராட்டம் நடக்கும் பொழுது உங்கள் கோபத்தை சிங்கள அரசுக்கு எதிரான கோசங்களில் காட்டுங்கள்.

2. புலம் பெயர்ந்து வாழ்பவராக இருந்தால் உங்கள் உள்ளூர் அரசில் தலைவரை சந்தித்து இந்த கொடுமையை பற்றி சொல்லி தடுக்க வகை செய்யுங்கள்.

3.இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை உறுதி செய்யுங்கள். ஈழத்தமிழர் ஆதரவா கூட்டம் நடக்கும் இடங்களுக்கு சென்று தலையையாவது காட்டிவிட்டு வாருங்கள், அல்லது ஒரு தெருமுனை கூட்டத்தை கூட்டுங்கள்.

வருந்தி அழாதீர்! கோபத்தை தேக்கிவைத்து சனநாயக வழியில் காண்கியுங்கள். தனி ஈழம் அமைய வழி செய்யுங்கள். இதுவே வீரகாவியமான நமது சகோதிரி/மகள்களுக்கு செய்யும் மரியாதை.

46 comments:

Anonymous said...

இதைப் பொடியனுக்கு அனுப்பவும்!

Mr.போண்டாவிற்கும் அனுப்பவும்?

Anonymous said...

கொடுமை :(

mraja1961 said...

KANNEER VARAVALAITHATHU. MIRUKANKALITAM SIKKIYA PENPOLIKAL.

MAHARAJA.

Anonymous said...

manitha urimai meeralkal. manitha thanmaiyai mirukathidam ethirpaarka mudiyathathu thaan mikavum kodumai.

Anonymous said...

Hello Dondu and Podiyan. Please reply.

வெண்காட்டான் said...

அந்த .இருவரும் பதிலளிக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் அவர்களுக்கு தெரியும் அது பிழை என்று. நீங்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது பிழை
அவர்கள் எங்களுக்கு எதிராக செய்படுவதே அவர்களின் தொழில்

Unknown said...

வெறிப்பித்த மிருகங்கள்....

சிங்கள(ஆரிய) கூட்டம்;

பார்த்தது முதல்..........(மண்ணிக்கவும் தொடர்ந்து கருத்து எழுத முடியவில்லை.....)

என் இருதயம் பல நூறுகளாக வெட்டப்பட்டுக்கொண்டுள்ளது....!

Anonymous said...

இன்னும் எப்படியெல்லாம் வீடியோ எடுத்து அடுத்தவன் கருணையை எதிர்பார்க்க போறீங்களோ?

த்தூ................

வெக்கமாயில்லலை!

Anonymous said...

இயலுமானவை ஓரளவிற்கு மொழி பெயர்ந்துள்ளேன்.
கீழ் ஆடையை மட்டும் கழற்றியுள்ளார்கள். காடையர்கள்.
எதுவும் எழுத முடியவில்லை.
எவ்வளவோ சொல்ல முடியும். ஆனால்....

இராணுவம் 1: அம்மா (தகாத சொல்),(தகாத சொல்) புலி
இராணுவம் 2: இங்கவாடா
இராணுவம் 1: சரி சரி எங்க? முகத்த காட்டு
இராணுவம் 1: எங்க ஜகத், சடலத்தை பிடி
பொறு
இராணுவம் 3: பியல், பியல் தொப்பியை துக்கு
(பியல் தொப்பியை தூக்கி சிரிக்கிறான்)
இராணுவம் 4: இவற்றை சரியா பதிவு செய்
இந்த இடத்திற்குவா
(துரத்தில் துப்பாக்கி சத்தம்)
இராணுவம் 3 அல்லது 4) : வேணாமடா
(மிக அருகில் துப்பாக்கி சத்தம்)
((சாவடைநத்த போராளியை சுடுவதாக எண்ணுகிறேன்.))
இராணுவம் 1: டேய் பெடியா
இராணுவம் 2: என்ன
இராணுவம் 5: அல்லது 7: எல்லாம் பெண்கள்
இராணுவம் 6: வடிவாக.
இராணுவம் 3: அழகாக எடு
இராணுவம் 8: இதை கழற்றுவது எப்படி? (இன்னொரு கமாரவாக இருக்கலாம்)
இராணுவம் 1: இது எப்பவும் வீடியோவில் வரும் பெண்
இராணுவம் 2 அல்லது 4: இது எப்பவும் படத்தில வர்ரது

சின்னப் பையன் said...

மிகவும் கொடுமை. கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது.... :-(((

வெண்காட்டான் said...

vanakkam. ithu tanslation potta piraku oru frienduku inta movieya pootu kattinapothu avar headphonena erinthuthu poitar. அவர் கெட்போன்ன எறிந்துடு போய்டார். இதற்கு முழுகாரணம் இந்திய அரசாங்கம். இப்ப நான் முழு தண்ணி. இந்திய அரசாங்கம் அனைத்து இயங்கங்களுக்கும் பயிற்சி அளித்தது. அப்பசிறிலங்கா அரசாங்கத்தின் இறையான்மை என்ன மயிருக்குள்ளயா போனது. இப்ப எங்க ஏதாவது பொந்துகுள்ளயிருந்தா வந்தது சிறிலங்காவின் இறையான்மை. எல்லாம் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை. இந்திய தமிழர்களின் காலில் விழுந்து கேட்கிறேன். வரலாற்றுத் தவறை ஏற்படுத்திய பாவம் உங்களை சேராமால் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் அழியப்போவது நீங்கள் தான். நாங்கள் தான் பாவப்பட்ட பூமியில் பிறந்துவிடடோம். நீங்கள் பாவம் செய்த பபூமியில் பிறந்த தாக உருவாக்கிக்கொள்ளவேண்டாம். வரலாற்றில் ஒருதடவைதான் அவதார புருசர்கள் பிற்ப்பார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத நானும் பிரபாகரனை சாதாரண மனிதராக பார்கிறேன். ஆனால் அவர் ஒரு மிகச் சிறந்த பிறவி. அவரை நம்புங்கள். உங்கள் சுயநலங்கள், அரசியல் கட்சிகள் தவி?ர்த்து தமிழனாய் எங்களுக்காய் குரல்கொடுங்கள். வரலாற்றுத் தவறை செய்த பாவத்திலிருந்து வி?டுபடுங்கள்.

வெண்காட்டான் said...

vanakkam. ithu tanslation potta piraku oru frienduku inta movieya pootu kattinapothu avar headphonena erinthuthu poitar. அவர் கெட்போன்ன எறிந்துடு போய்டார். இதற்கு முழுகாரணம் இந்திய அரசாங்கம். இப்ப நான் முழு தண்ணி. இந்திய அரசாங்கம் அனைத்து இயங்கங்களுக்கும் பயிற்சி அளித்தது. அப்பசிறிலங்கா அரசாங்கத்தின் இறையான்மை என்ன மயிருக்குள்ளயா போனது. இப்ப எங்க ஏதாவது பொந்துகுள்ளயிருந்தா வந்தது சிறிலங்காவின் இறையான்மை. எல்லாம் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை. இந்திய தமிழர்களின் காலில் விழுந்து கேட்கிறேன். வரலாற்றுத் தவறை ஏற்படுத்திய பாவம் உங்களை சேராமால் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் அழியப்போவது நீங்கள் தான். நாங்கள் தான் பாவப்பட்ட பூமியில் பிறந்துவிடடோம். நீங்கள் பாவம் செய்த பபூமியில் பிறந்த தாக உருவாக்கிக்கொள்ளவேண்டாம். வரலாற்றில் ஒருதடவைதான் அவதார புருசர்கள் பிற்ப்பார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத நானும் பிரபாகரனை சாதாரண மனிதராக பார்கிறேன். ஆனால் அவர் ஒரு மிகச் சிறந்த பிறவி. அவரை நம்புங்கள். உங்கள் சுயநலங்கள், அரசியல் கட்சிகள் தவி?ர்த்து தமிழனாய் எங்களுக்காய் குரல்கொடுங்கள். வரலாற்றுத் தவறை செய்த பாவத்திலிருந்து வி?டுபடுங்கள்.

இவன் said...

அனானி, இதை படமெடுத்தவனும் வக்கிரபுத்தியோடு வலையில் உலவவிட்ட சிங்களத்தான்னே வெட்கப்பட வேண்டும்.

உரிமைகள் மறுக்கப்பட்டு, பேரினவாத சீரழிவுக்கு ஆளாகும் என் சகோதர, சகோதிரிகளை காட்கவும் அவர்களது சமஉரிமை வாழ்வுக்காகவும் நான் பிச்சை எடுக்கவும் தயார்! எனக்கு அதில் துளியளவும் வெட்கம் இல்லை!

இவன் said...

வெண்காட்டான் தங்களது வருகைக்கும் மொழிபெயர்புக்கும் நன்றி!

வெண்காட்டான் said...

// இன்னும் எப்படியெல்லாம் வீடியோ எடுத்து அடுத்தவன் கருணையை எதிர்பார்க்க போறீங்களோ?

த்தூ................

வெக்கமாயில்லலை!///

இப்படியாவது காங்கிரஸ்காரர்களுக்கு புத்தி வரட்டும் என்றுதான் நாங்கள் முயற்சிக்கிறோம். அடுத்தவன் கருணையல்ல. மிகவும் நெருக்கடியான காலத்தில் நாம் இருக்கிறோம். இந்நிலையில் காங்கிரஸ் அரசாங்கத்தின் அவர்களோடு சார்ந்த தமிழர்களின் மனதை உறைய வைக்கவே இது. இதுகூட இல்லவிட்டால் எமது பிரச்சனை உமக்கு எப்படித் தெரியவரும்? இவண் சொன்னது போல எதுவும் செய்யலாம்.

//உரிமைகள் மறுக்கப்பட்டு, பேரினவாத சீரழிவுக்கு ஆளாகும் என் சகோதர, சகோதிரிகளை காட்கவும் அவர்களது சமஉரிமை வாழ்வுக்காகவும் நான் பிச்சை எடுக்கவும் தயார்! எனக்கு அதில் துளியளவும் வெட்கம் இல்லை!//

நானும் இதை ஒத்துக்கொள்கிறேன்.

Anonymous said...

Pls. send this Clip to
Congress MLAs
CM Family
JJ

Anonymous said...

தங்கைளையெல்லாம் போருக்கு அனுப்பிவிட்டு புலத்தில் நாங்கள் கேவலமான வாழ்க்கை வாழ்கிறோமே. வெட்கித்தலைகுனியவேண்டியுள்ளது எமது செயலுக்காக. தங்கள் வாழ்க்கையையே நாட்டுக்காக கொடுத்துவிட்ட எம் தங்கைகள் முன்னால் நாம் எவ்வளவு கேவலமான பிறப்பு. கூட்டங்களுக்கும் ஆர்பாட்டங்களுக்கும் அழைத்தால் கூட எத்தனை காரணங்கள் சொல்லி தட்டிக்கழிக்கின்றோம். எவ்வளவுதான் உழைத்தாலும் நாட்டுக்காக பணம் கொடுக்கும்போது எவ்வளவு பஞ்சம்கொட்டி புலம்புகிறோம். ஆனால் எங்கள் தங்கைள் எதிரியிடம் அகப்பட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்தும் எவ்வளவு துணிவுடன் களத்திலே நிற்கின்றார்கள். இவர்களால் முடியாதா என்ன வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ. எந்தவித சுகங்களும் எதிர்பார்க்காது எமது மண்ணின் விடுதலைதான் பெரிது என்று சிங்களவனுக்கு பாடம் கற்றிக்கிறார்களே இவர்களுக்கு முன்னால் நாங்கள் தலைநிமிர்ந்து நிற்க முடியுமா. நாம் என்ன செய்தோம் இதுவரை எம் நாட்டுக்காக சிந்தித்தோமா எப்போதாவது?. வெறுமனே பேசுவது மட்டுந்தானே நாம் செய்தது. குறைந்தது ஆயிரம் ஆயிரம் வாழ்ந்தாலும் எங்களுக்குள் ஒற்றுமையாக இருந்திருக்கிறோமா? இல்லையே. எங்களுக்குள் எத்தனை பிரிவுகள். இங்கே சிங்களவன் பேசியதைவிட கேவலமான வார்த்தைகளை எங்களுக்குள்ளேயே பயன்படுத்தியிரு;ககிறோமே. எங்கள் தங்கைள் பிறந்த வயிற்றிலா நாமும் பிறந்தோம். எங்களால் எங்கள் தங்கைளுக்குத்தானே அவமானம். இனியாவது பொறுப்பான அண்ணன்களாக வாழ்வோமா. எங்கள் கடமையை குறைந்தது புலத்தில் செய்வோமா?

Anonymous said...

அங்கே எங்கள் தங்கைகளை போரில் தவிக்கவிட்டு புலத்திலே என்ன தான் பண்ணுறொமோ வெடக்கமாக உள்ளது.

Anonymous said...

காங்கிரஸ்காரர்கள் மட்டுமில்ல சில உண்மைதமிழர்களும் பாரகவேண்டியது.

வெத்து வேட்டு said...

lately no ltte big head died in "battle" what are they doing? sending girls to the front line and releasing victory speeches from bunker?
don't we see half naked "dead srilankan armies?" all dead bodies clothes were loosened by both parties :)

இவன் said...

Mr.வெத்து வேட்டு, Any Army general will not come fight in the battle field he Just commands that's why he/she called Commander or Commander in-chief. Why Gothbaya and Mahinda are not coming to the battel friend even though they have all kind of protection to them.

I have one question When and Where did you saw half naked or private organs exposed scene? can you please provide atleast one proof for me.

For Sinhalese Army this is not the first time to abuse or dishonor LTTE fighter. Last year they dishonored 21 Black Tiger fighters. For more information about them ill treatment of the LTTE fighter follow the below link.

http://kundumani.blogspot.com/2008/12/blog-post_3911.html

Anonymous said...

எனது அம்மா இதைப்பார்த்துவிட்டு அழுதுகொண்டிருக்கிறார்.. நானும்தான்...

இவன் said...

இந்த ஆவணத்தை பார்த்த பின்பு கோபமோ, ஆத்திரம்மோ கொண்டால் வருந்தி அழவேண்டாம்! உங்கள் கோபத்தை, ஆத்திரத்தை தேக்கி வையுங்கள்.

1.ஈழத்தமிழர் ஆதரவு போராட்டம் நடக்கும் பொழுது உங்கள் கோபத்தை சிங்கள அரசுக்கு எதிரான கோசங்களில் காட்டுங்கள்.

2. புலம் பெயர்ந்து வாழ்பவராக இருந்தால் உங்கள் உள்ளூர் அரசில் தலைவரை சந்தித்து இந்த கொடுமையை பற்றி சொல்லி தடுக்க வகை செய்யுங்கள்.

3.இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை உறுதி செய்யுங்கள். ஈழத்தமிழர் ஆதரவா கூட்டம் நடக்கும் இடங்களுக்கு சென்று தலையையாவது காட்டிவிட்டு வாருங்கள், அல்லது ஒரு தெருமுனை கூட்டத்தை கூட்டுங்கள்.

வருந்தி அழாதீர்! கோபத்தை தேக்கிவைத்து சனநாயக வழியில் காண்கியுங்கள். இதுவே வீரகாவியமான நமது சகோதிரி/மகள்களுக்கு செய்யும் மரியாதை.

வெண்காட்டான் said...

வெத்துவேட்டின் கருத்தைப் பார்த்தீர்களா? அப்படியே இந்திய அரசும் சிறிலங்கா பாசிச அரசினதும் குரலாக இருக்கிறனது. இவர்கள் பெரிய புலி தலைவர்கள் இறந்தால் சொல்வார்கள் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் போயிட்டாங்கள். எனி புலிகளுக்கு கடினம் என்று. பிறகு இப்படி கதைப்பாகள். கேவலமான பிறவிகள். ஏதோ புலிகளை குறைசொல்லும் இவர்கள் எதுவும் தெரியாதவர்கள் அலல்ல. முற்றும் அறிந்த கடவுளுக்கு அடுத்தவர்கள். மிகக் கேவலமானவர்ககள். இவர்களின் பேச்சுக்கு இவ்வளவு மதிப்பு கொடுத்ததே பிழை. புலிகளை குறைகூறும் இவர்கள் முழுப்பொய்யர்கள். வழமையான வேலைதான் அது அவர்களுக்கு

Anonymous said...

This is unimaginable horror.The sinhala army can't even treat fallen female fighters with dignity.
This is no.1 war crime.somebody should do something about it.
it is time we in Tamil nadu take some firm constructive action to stop this sort of things happening to our brothers and sisters.
otherwise, history will never forgive us.
I was flabbergasted when I read the comment made by 'vetthuveddu'
The way he just brushed off this affair shows inhumanity and total callousness.
as for his comments about sinhala army soldiers, I have seen their dead bodies,but never seen them with cloths deliberately removed and never seen genital organs exposed.
Although I am a female myself I wanted to reply you openly ,because I am furious of the way you commented.
you don't even have to be a tamil person to condemn this act,you just have to be a decent human being to show your outrage,but I see only heartless sneering remarks from you.

Anonymous said...

கண்கள் கலங்கி விட்டது..... என்ன கொடுமை இது....

உலகக் தமிழர்களே .....இனியாவது விழித்து கொள்ளுங்கள்........

Anonymous said...

Pl send it to Jayalalitha first.
It is happening in our soil too. During riot in Gujarath it happened. In recent Orissa religious fight it happened.

Anonymous said...

manathu mikavum valikindrathu. Kaneer etti parkinrathu.

raja raja chloa thamilargaluku ippaid oru sothanaiya.

கயல்விழி said...

இவன்

கொடுமையாக இருக்கிறது :(

இந்த அநியாயத்தையும் திரித்து எழுதுபவர்களைப்பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை, சிங்கள இராணுவத்தை விட கொடுமையானவார்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

விரைவில் இதற்கெல்லாம் ஒரு விடிவு பிறக்கும் என நம்புகிறேன். காங்கிரஸ், பா.ஜ.கவைத்தவிர ஒரு வலிமையான கட்சி இல்லாததும் மிகப்பெரிய பிரச்சினை.

Anonymous said...

Very disturbing and should be distributed in the Sinhalese blogs to prick their hearts.
This is against the Geneva convention and measures should be taken to punish the heartless brutes.

Joe said...

We must report this to the concerned and stop this.
The guilty must be punished immediately.

This is terribly atrocious!

வெத்து வேட்டு said...

Ivann:
If you see dead SLArmies' bodies...most of their clothes were loosened (that meant.it was inspected by ltte,,,but smart ltte never released any pics :) showing private parts..or ltters didn't have digital camera or cell phone with them )
fool praba should have realized a brutal army "can do" anything..didn't we learn it from IPKF?
An Army is an Army that is what an IPKF soldier told me...if ltte think they can defeat Armies...this is what will happen....

வெத்து வேட்டு said...

Ivann
One more thing you were talking about generals don't go to battles and stuff
but generals surrender or stay in battle fields...Fonseka and Rajapkshe living above surface :)

Anonymous said...

vethuveddu,
what sort of person are you?
you are always defending the cruelty,mindless behaviour and atrocious crimes.
you moron,
loosening the cloths is different from actually exposing genitalia , picturing it and getting some sort of thrill from it.Army is a army you say,next time you will defend raping,
What a perverted mind you have.
Why do you always come out with cock and bull story about loosening the cloths?
Above all, Why do you always defend the sinhala army?

Anonymous said...

ஈழம் பற்றி தமிழகத்தில் பேசுவதை எல்லாம் புலிகள் பற்றிய பேச்சாக மாற்றுவதன் மூலம் கருணாநிதியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. காங்கிரசாரை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்கிற கருணாநிதி இந்தச் சீரழிவுகளுக்கு இறுதியில் வந்து சேர்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு பக்கம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிக் கொல்கிற காட்சிகள் நம் தூக்கத்தைக் குலைக்கிற அதே வேளையில் போரில் இறந்த பெண் புலிகளின் உடலை பாலியல் ரீதியில் வன்முறை செய்கிறதைப் பற்றி என்ன சொல்ல? உயிரற்ற உடலைக் கூட வெறி கொண்டு நோக்கும் போது நாம் அந்த பெண்ணுடல்களின் பால் மீறப்பட்ட பாலியல் உரிமை குறித்து மௌனம் சாதிக்கத்தான் வேண்டுமா? அவர்களை புலிகளாகப் பார்ப்பதா ஈழத் தமிழ் பெண்களாகப் பார்ப்பதா? என்கிற கேள்விகளை எல்லாம் கருணாநிதியிடம் அல்ல சோனியா காந்தியிடமும் ப்ரியங்காவிடமுமே நாம் கேட்க வேண்டும். மற்றபடி கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு பெருங்கவலைகள் கொள்ள ஏதும் இல்லை. போரில் இவ்விதமான நடவடிக்கைகளை, இழப்புகளை, துரோகங்களை புலிகள் முன்னரும் சந்தித்திருக்கிறார்கள்.

கடைசியாய் ஒரு சிறு குறிப்பு

கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் ராஜிநாமா நாடகங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவர்களும் மத்திய அரசும் சேர்ந்து ஈழ விவகாரத்தில் துரோக நாடகங்களைத் தொடருவார்களோ என்று தோன்றுகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியை இலங்கைக்குப் போகச் சொல்லிக் கேட்டது, அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி இழுத்தடித்தது, கிளிநொச்சி இலங்கை ராணுவத்தின் வசம் விழுந்த அன்று ராமதாஸ் இந்திய பிரதமருக்கு பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியது என இதெல்லாம் இவர்கள் கூட்டு சேர்ந்தே செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இனி பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போவார். இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று சொல்வார். இலங்கையும் போரை நிறுத்தி விட்டதாக அறிவிக்கும். நாடகங்கள் வழமைபோல தொடர்ந்து கொண்டிருக்கும்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக திரண்ட தமிழகத்தின் எழுச்சியை இவர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீர் விட்டு அணைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் தணல் தண்ணீராலோ கண்ணீர்த் துளிகளாலோ அணையக் கூடியதல்ல.அது சாம்பல் மூடிய நெருப்பு, என்றாவாது எரிந்தே தீரும்...

இவன் said...

Mr. வெத்து வேட்டு,

You have said the truth the Army is a Army, they can't be a peace keeper or solution provider that's why the SLA has abused the died tigress.

That's why the so called IPKF

1. Killed neaky 80 innocent peoples including Doctors and nurses in Jaffna hospital.

2. They have killed 40 innocent civilians including pregnant woman, children and aged people by running the tanker over them.

3. Yes, Army is Army they can do any brutal things. That's why the IPKF has squeezed my sisters breast and asked is it bomb?, while she is returning from college.

You are well said the Army is Army they can do anything other than peace keeping or bring solution.

You saying lot of truth. Please be present in the international court for the trial against Rajapakesa brothers & co in International court for War Crime.

Anonymous said...

சும்மா கெடந்து நெட்டுல கூப்பாடு போடறதுக்க்கு ஹிண்டு ராம் ஆபிஸ் முன்னாடி ஸ்ரீலங்கா கவர்மெண்டுக்கு மாமாவேலை செய்யாதன்னு ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. ஆர்கனைசு செஞ்சு பா. ராகவன் வீட்டு முன்னாடி குமுதம் ஆபிஸ் முன்னாடி ரிப்போட்டர்ல இல்லாததும் பொல்லாததுமா பொய்யி சேர்த்து வெச்சி பரபரப்புக்கு எழுதாதன்னு சாலைமறிப்பு பண்ணுங்க. இந்த மாசம் முடிய முன்னாடி இத செய்யுங்க பாக்கலாம். அப்பவாச்சியும் தமிழ்நாட்டுல ஒரு விழிப்புணர்வு வரும். அத விட்டுட்டு சும்மாங்காச்சும் நெட்டுல அய்யோ குய்யோ குத்துதுகுடையுதுன்னு கத்தி என்னங்க பிரயோஜனம்?

Anonymous said...

Dear friends,

I feel most of them talking emotionally,. Yes its correct.
But all of us should understand the truth of war behind these tears.

If you really sad about this innocent girl,.. Someone must block this video. That’s what we can respect her. Rather than selling here this video over the net. Take necessary action if you really need against to this, but keeping this video here and talking never help.

You may seen sometime over net boyfriend girl friend privet vedio clips are published. This kind of things every where. Not only at the war. Have you been in war front? May be, in the war front you are not a normal person. Coz you living in a place dead and live. Your mind, body how it move you can’t imaging. Just imaging front of you house if there is a fight what you feel even you not involve. Your body is burning. That is nature,. In this kind of place anything can be happen. That’s why we must against war.

All are suffering, indecent people. I am Sri Lankan, shinhales. I sad about who died at the battle field who ever LTTE soldier or SL army. Personally I have met many LTTE girls and boys in north and east, it getting tears when I hard there stories. They not join by them self to LTTE. It forcing by LTTE. i don’t want to write here all stories, you may seen many over net or on newspapers.

I have been to north and east I have seen the through my self. Last 30 years they don’t have education, and little children cant stay with their parents, taking by LTTE. and getting kill by LTTE as wel as at the war front by SL army. For all these “bold thirsty Brabhakaran must responsible.

At the war people can talk about human rights, but in reality it can brake anytime. That is the COLOR of WAR. also I would like to say my friends… stop talking “we are Tamil” We are Tamile” They ara sinhales” … it never help to make unity.
Speak We are Sri Lankan.. or if you are from India “We are Indian”

Also,.. if there is something happen in you life,. Don’t think it is the same from all.

My brother was in SL army, I have been with him to many villages. And we have had help for poorer families many ways, by food, by cloths, by gifts for there studies. Also he killed by LTTE 1992 at Wadamuna, Walikanda Sri Lanka. Even he was half naked coz, LTTE rush to take arms and other equipments which raping with the uniform. So they taken it by cutting by knife even the body. This is the war. Even after I newer angry with any single Tamil. Coz I know the truth how incent those poor people in north and east. Some of Tamils friends also came to my brother’s funeral and they share our sorrow.

So finally what I can say, there are good and bad people in the world. But it never represent by you race.
We can’t make any judgment at the war incidents; it can be happens to any innocent person in any kind of sad way. What it need is we must stop the war. But prabhakaran doesn’t. Coz he is a terrorist. Who ever against to him he will kill.

You know very well how may inecents kild,.
See these, how SL Army treat at the war front,


LTTE terrorists hold civilians hostage
http://www.defence.lk/new.asp?fname=20090104_04

http://www.defence.lk/new.asp?fname=20090107_04

http://www.defence.lk/pps/LTTEinbrief.pdf


Troops Change Attitude towards Their 'Enemy' for a Moment; Captured LTTE "Policeman" Tells it All
http://www.defence.lk/new.asp?fname=20081211_04

Captured Terrorist-turned English teacher narrates harrowing realities
http://www.defence.lk/new.asp?fname=20081112_05
http://www.defence.lk/videos/20081112_LTTE01.wmv

Army rescues LTTE child soldier
http://www.defence.lk/new.asp?fname=20080610_01
View Video: http://www.defence.lk/videos/20080611_LTTE%20child%20soldier.wmv

Anonymous said...

This war now is directed, supplied, aided and abetted by the Indian government using the Srilankan terrorist state as a tool to achieve what the Policy makers in New Delhi wants. But what we in Tamil Nadu don't still understand is that it is the New Delhi that is on the driver seat. Except ordinary soldiers level, everything else is India in the current war. They have an account to settle with tamizhians from the history and they have a chance to do it in Srilanka.
Ettappan, Eezham tamil paramilitary groups serving the singhala terrorist govt and army and the tamil people belonging to congress party. They are all same. There is no difference.
I am absolutely sure that vetthu veddu is one of them. It sounds like a congress man. Rajah

இவன் said...

My Dear Sinhala Friend for follow up please come here

http://ivanpakkam.blogspot.com/2009/01/sinhalese-friends-feedback.html

For quick reference here is my Answers. We can have more healthy conversation in the above link.

My Dear Shingala Friend,

I appreciate your feedback on my post. I believe there are still possibility to have political solutions for Tamils in Sri Lanka after seeing your feedback.

I have one question to you, In India we have more than 1000 languages and 100 different distinguished culture and ethnic groups. We never thought about wiping of any cultural or ethnic group even though we had some communal violence now and then. But why you (Sinhalese) people can not live peacefully along with the Tamils in a tiny island nation ? Why you can not have one political solution in past 60 year of freedom ?

In India a we are protecting minorities by providing additional privileges like reservation in education system, employment and etc. This reservations makes sure that the minorities gets them quota and after filling them quota the can claim the remaining resources like seats in university or employment opportunity.

But in Sri Lanka you have made a rule that to pass the examination Sinhalese require just 30% of the mark while Tamils need 80% Why this discrimination. In India we have no differences or reservation in getting through the examination.

Even though Hindi is the India's national language I can write my exams in English and can get any central government jobs with out knowing single word in Hindi. What is the case in Sri Lanka ?

I have 100 of 1000 of why questions to Sinhalese before going into the War related questions. Can you answer my some of above questions, Please ?

Let me to comment your feed back now.

What you said:-

//If you really sad about this innocent girl,.. Someone must block this video. That’s what we can respect her. Rather than selling here this video over the net. Take necessary action if you really need against to this, but keeping this video here and talking never help.//

My Answer:-

Even I thought of removing the video, but It's representing the ugly truth and bringing out the true barbarianism of Sinhalese solider as well as them politician's. So I am going to leave it as it is. But I am sad that I am seeking justice by sitting on my Sisters dead body which is abused by Sinhalese racism.

What you Said:-

//All are suffering, indecent people. I am Sri Lankan, Sinhalese. I sad about who died at the battle field who ever LTTE soldier or SL army. Personally I have met many LTTE girls and boys in north and east, it getting tears when I hard there stories. They not join by them self to LTTE. It forcing by LTTE. i don’t want to write here all stories, you may seen many over net or on newspapers. //

My Answer:-

Please go and see the you tube video which is recorded during the peace period between 2002 to 2004

http://www.youtube.com/watch?v=OGDXnGjlhQ4

http://www.youtube.com/watch?v=ctGPBZHraQ0

A female tiger fighter says why she joined the movement. It's because of Sinhalese governments policy towards Tamils, ill treatment of Tamils and indiscrimination bombing on Tamil civilians. Are you ever hear about Indian governments bombardment on it's own civilians to control violence in any part of India ?

What you Said:-

//At the war people can talk about human rights, but in reality it can brake anytime. That is the COLOR of WAR. also I would like to say my friends… stop talking “we are Tamil” We are Tamile” They ara sinhales” … it never help to make unity.
Speak We are Sri Lankan.. or if you are from India “We are Indian” //

My answers:-

In my response every where I have mentioned that I am in India by nation. Even my profile says that. And Indian government policy are common for all of her citizens. But what is the case in Sri Lanka ? The Sri Lanka government rules are based on ethnicity of the people not a single rule for all of her citizens.

Why do you have Sinhala only act ?

Why do you have Sinhala is must for any government jobs even the job is in Tamil area?

I have many questions like that.

What you Said:-

//My brother was in SL army, I have been with him to many villages. And we have had help for poorer families many ways, by food, by cloths, by gifts for there studies. Also he killed by LTTE 1992 at Wadamuna, Walikanda Sri Lanka. Even he was half naked coz, LTTE rush to take arms and other equipments which raping with the uniform. So they taken it by cutting by knife even the body. This is the war. //

My Answer:-

I agree with you that on fetching arms from dead cader. But did you saw the video what is the case of my sisters. Did you understood the dialogue of the Sinhalese people ? Can you give any explanation to that ?


What you Said:-

//Even after I newer angry with any single Tamil. Coz I know the truth how incent those poor people in north and east. Some of Tamils friends also came to my brother’s funeral and they share our sorrow. //

My Answer:-

I don't have any personal revenge on Sinhalese. I have may Sinhalese friends. I work with them, do go outing with them and play cricket with them. When it's come to the Sinhala/Sinhalese only act I am strong apposing and condemn that.


What you Said:-

///You know very well how may inecents kild,. See these, how SL Army treat at the war front,

LTTE terrorists hold civilians hostage

LTTE terrorists hold civilians hostage

Captured Terrorist-turned English teacher narrates harrowing realities

Army rescues LTTE child soldier//


My Answer:-

I have answer for all the claim done by you by referring the defnce.lk and answer from many source. As defence.lk is the most Sinhalese racist web site and propaganda machine I ever seen.

Just see the criticism about Zero Civilan Causality policy of Sri Lanka Army (SLA)

http://aindiantamil.blogspot.com/2009/01/what-it-mean-by-sri-lankan-army-zero.html

Can you provide answer to me ?

I hope you will come back and we can have further discussion on this. I am starting a separate post for this conversation.

Mugundan | முகுந்தன் said...

காங்கிரஸ்காரனுக்கு இதைப் பார்த்தால் அல்ல,
எதைப் பார்த்தாலும் சொரணை வராது.

Anonymous said...

Its pathetic that soldier treats a fellow soldier this bad and GOSL should be taking the blame for not training their soldiers properly.

All the nations army has suffered these kind of issues and I hope GOSL at least find the guys and try them for war crimes using their Internal system. They ain't going to accept their mistake but its for their own good they keep these elements of the forces.

I just read some of your post and its good. But this incident hasn't changed my opinion about LTTE.

For me every one whoever commits a crime has to be punished and for assasinating Rajiv Gandhi and people around him the LTTE have to pay the price for it.Same way the GOSL should pay up for its mistake as well.

I would recommend it would be nice of you to remove the video as a respect for the dead. At least use a video software to blur out some portions which is quiet possible.


Thx
Kannan

Anonymous said...

Kannan,
Rajiv Gandhi was responsible for killing over 30,000 tamil civilians and rape of thousands. Who will punish him and how? Is it ok, because he is big? Do you value his life more than that of several thousands of lives. I do not believe that you are a tamizhian. If you say you are, I will doubt about the root. Talking and writing like this may help you get whatever political gains you are after. But remember this will make you a monster. Please change at least now, when a race is about to get wiped out just 18 miles away from Rameswaram.
All tamil people, Please ensure that there is not even one congress MP from Tamil Nadu in the coming election. Forget about the electoral alliances. Vote for only the parties that are strongly supporting this issue. Rajah

Anonymous said...

Anonymous,
Lets say Rajiv was killed for his mistakes but wat about the innocent people around him who got called who had no association with any thing. T.Pandian of CPI who now supports the Eelam cause had suffered 80% burn injuries to his body. So ltte would rather kill his own supporters to get back @ his enemies in a place where they had huge support.
A crime is a crime what ever reason that any one can associate with it.
FYI I'm not even a politician and I'm a tamilian if you consider all my ancestors were from their.
I don't give a damn abt ur doubts.

Anonymous said...

Thank you Kannan for your response. Prabaharan stated publicly that Rajiv assassination was a tragic and sad incident. Nobody knows who did it. A few Srilankan tamizhians were involved in carrying out this plan. But the plan was from within the Congressmen. That is why neither congress men nor Jeyalalitha was injured, as they already knew about it. When Rajiv attended the meeting, they were all meant to be there. There are millions of Srilankan tamizhians who got either brother or sister killed or raped. A few of them were hired by power greedy congress men to carry out this act of terrorism and put the blame on the tigers. They are the easy scape goats. Following the assassination, even before inquiries started, a minister stated in the Loksaba that it was tigers who did it. Then the terms of inquiries were not to find the culprits. Instead, it was to find how it was planned and carried out by the tigers which means they are not meant to say who actually planned. The path of inquiries were fixed before it started.
Kannan, Please change at least now, when a race is about to get wiped out just 18 miles away from Rameswaram and that race is your race and that party carrying out the genocide of your race is the government of our (your) country.
Please awake. If you don't awake now, this will make you a monster. Please forgive me for writing in english, as I am not computer literate to be able to write in tamil.
By all means Rajiv deserved what he had, whoever did it.
Rajah

Anonymous said...

Kannan,
One more point. T. Pandian who got badly injured in the incident has become an ardent supporter of the tamil cause. That shows that he is a human being in the first place and a true tamizhian next. Because he is unable to keep quite when he knows that a race i.e. his race is on the brink of a genocide by the government of his country. Because he is human. On his foot steps, we all should try not to be monsters.
Thank you very much for your cruel thoughts.
Rajah