Tuesday, January 22, 2008

தி.மு.க அரசை கலைக்க வேண்டும்! செல்வி ஜெ.ஜெயலலிதா

முன்னால் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு 'தி.மு.க' அரசை கலைக்க வேண்டும் எனும் அறிக்கையை நாள்தோரும் விடவில்லை என்றால் தூக்கம் வாரது போலும். அவர் இதுவரைவிட்ட தி.மு.க அரசு கலைப்பு அறிக்கையை ஆவணப்படுத்த முயல்கிறேன் உங்களுக்கு தெறிந்த தேதிகளில் அம்மையார் இவ்வாரு அறிக்கைவிட்டிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் அதையும் இவ்வரிசையில் சேர்த்து விடுவோம்!

May 16, 2008

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ராஜிநாமா செய்ய வேண்டியது கருணாநிதிதான் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
(thatstamil.com)

Feb 13, 2008

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையவும், தீவிரவாதத்தைத் தடுக்க தவறியதற்காகவும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழகத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும். (அ.தி.மு.க செயற்குழு கூட்டம்).

Jan 22, 2008

விடுதலைப் புலிகளால் ஆபத்து தமிழக அரசை கலைக்க வேண்டும் - அ.தி.மு.க. செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை (puthinam.com)

Jan 21, 2008

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பல்வேறு நபர்கள் தானமாக அளித்த பசு மாடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. தீவனங்கள் சரிவர கொடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக 15 மாடுகள் இறந்து விட்டது இதற்கு பொருப்பேற்று திரு. மு.கருணாநிதி பதவி விலகவேண்டும். தி.மு.க அரசை கலைக்க வேண்டும். (dinamalar.com)

2 comments:

Anonymous said...

// இன்று கோப்பைக்கு ரூ 500 தந்தால்மட்டுமே ருசிக்கும் தேனீர் அருந்துகின்றேன். //
appadinna correct-a enna meaning???

இவன் said...

// இன்று கோப்பைக்கு ரூ 500 தந்தால்மட்டுமே ருசிக்கும் தேனீர் அருந்துகின்றேன். //
appadinna correct-a enna meaning???////

சிங்கிள் நாயர் கடை சாய்க்கு சிங்கியடிச்சவன் இன்னிக்கு 5 ஸ்டார் ஹோட்டல்ல சாய்யடிக்கிறான் அர்தம்பா..