
ஹிந்தி தினிப்பை எதிர்தவனே!
ஈழத்தை தருவிப்போனே!
தனி ஈழம் மலரட்டும்! தரணியேங்கும்
நிரந்தரமாய் நின்புகழ் நிலவட்டும்!
நின்னோடு - நெடுந்துயர் நீக்கவந்த நெடுமாறன் வாழட்டும்!
வாழும் மறவன்-னாம் வைகோ வாழட்டும்!
தம்இனம் காக்கவந்த தைலாபுரத்தார் வாழட்டும்!
நான் தமிழச்சி என்றுனர்த்திய ஜெயலலிதா - வாழட்டும்
விடுதலை சிறுத்தை திருமா வாழட்டும்!
கருப்புசட்டை வீரர் கி.வீ வாழட்டும்!
உண்னா நேன்பு கொண்ட சிவப்பு ராசாவும்
ஏனைய தமிழ்மகன்களும் வாழட்டும்!
கானலாய் இருந்துவந்த தனி ஈழம் பிறக்கட்டும்!
நிம்மோடு சேர்ந்து தனி ஈழமும் வாழட்டும்!
================
செய்தி;
இரு வார கெடுவுக்குள் நடவடிக்கை- இல்லையேல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் எச்சரிக்கை
No comments:
Post a Comment